அன்மையில் ( 18/01/2025 ) உள்ளூர் ( உலுரூ அல்லது உலுரு) சென்று அதாவது Alice Springs உள்ள Uluru அல்லது Ayers Rock சென்று ஆஸ்திரேலியாவின் முதல் குடி மக்களுடன் உலகப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட்ப்பட்டது. பெரும் சிவலிங்கமாக இருக்கும் செவ்லிங்கத்துக்கும் (Aussie’s sacred Red Rock ) சூரியனுக்கும் நன்றி சொல்லி சிவ அடியாருடன் (அவு. முதல் குடி மக்கள்) பொங்கிப் படைக்கப்பட்டது.
இயற்கையுடனும் முதல் குடிமக்களுடனும் நெருங்கியதை உள்ள அதிர்வின் மூலம் உணரப்பட்டது.
இது ஒரு சிட்னி தமிழ் மன்றத்தின் முயற்சியாகும். இந்த முயற்சி இன்னும் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.