Newsஇலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

இலங்கை தேயிலை குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் வெளியிட்ட தகவல்!

-

உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவிடம் அவர் நேர்காணல் நடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுடன் தனது குடும்பம் மிகவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேயிலை கைத்தொழில் 5000 வருடங்களுக்கு முற்பட்டது என தில்ஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டில்மா தலைவர் தில்ஹான் பெர்னாண்டோவுடன் சேனல் 09 இன் நேர்காணலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

https://www.9now.com.au/a-current-affair/2022/clip-cl7bpptke00150jo9r0dpg4ma

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...