Newsநான் ஜனாதிபதி! – ‘வெர்டிஸ்' குடியரசை உருவாக்கிய ஆஸ்திரேலிய இளைஞன்

நான் ஜனாதிபதி! – ‘வெர்டிஸ்’ குடியரசை உருவாக்கிய ஆஸ்திரேலிய இளைஞன்

-

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Daniel Jackson என்ற 20 வயதுடைய இளைஞன் குரோஷியா-செர்பியா எல்லையில், டானூப் ஆற்றங்கரையில் உள்ள 125 ஏக்கர் உரிமை கோரப்படாத ‘பாக்கெட் த்ரீ’ நிலத்தில் ‘வெர்டிஸ் குடியரசு’ என்ற மைக்ரோநேஷனை 2019இல் உருவாக்கி, அதன் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நாட்டில் ஆங்கிலம், குரோஷியன், செர்பிய மொழிகளையும், யூரோ நாணயத்தையும் பயன்படுத்துகின்றது.

குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் இருந்து 400 குடிமக்களைக் கொண்ட குறித்த நாட்டிற்கு, படகு மூலம் மட்டுமே செல்லமுடியுமாம்.

2023இல் குரோஷிய பொலிஜாரால் ஜாக்சன் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, குரோஷியாவிற்கு வாழ்நாள் தடை பெற்றுள்ளார்.

இருப்பினும், அவர் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, வெர்டிஸை சர்வதேச அங்கீகாரம் பெறச் செய்ய முயல்கிறார். கடவுசீட்டுகள் வழங்கப்பட்டாலும், அவை சர்வதேச பயணத்திற்கு செல்லாது என ஜாக்சன் எச்சரித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...