Newsசிட்னி செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில் 96 முறை ஒலித்த மணி!

சிட்னி செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில் 96 முறை ஒலித்த மணி!

-

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை ஒட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்நாளின் ஒவ்வொரு ஆண்டை குறிக்கும் வகையில் 96 முறை மணிகள் ஒலித்தன.

70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால், 96வது வயதில் பால்மோரல் அரண்மனையில் நேற்று காலமானார்.

இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

Latest news

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...

ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க பயன்படும் நீரிழிவு நோய் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்தை, நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், type...

சூரிய மண்டலத்தின் வழியாக பயணிக்கும் ஒரு புதிய நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் வழியாக செல்லும் ஒரு புதிய விண்மீன்களுக்கு இடையேயான பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரப் பொருள் சூரிய மண்டலத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அது...