Breaking Newsஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

NT இல் விபத்துக்குள்ளான இலகுரக விமானம் – விமானி பலி

அடையாளம் தெரியாத பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என்பதுடன் நேற்று காலை 10.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினில்...

நிதி ஆலோசனைக்கான ஆஸ்திரேலியர்களின் அணுகலில் மாற்றம்

மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் நிதி ஆலோசனைக்காக சமூக ஊடகங்களை நாடுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. Compare Club இன் புதிய ஆராய்ச்சியின்படி, 18-24 வயதுடையவர்களில் பாதி...

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா விசா பெறுபவர்கள் பற்றி வெளியான கணிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று ஆளும் தொழிலாளர் கட்சி கணித்துள்ளது. இந்த எண்ணிக்கை 260,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த...

தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் AUD இன் வீழ்ச்சி

மத்திய அரசின் வரி வருவாயில் பொருளாதார ஆய்வாளர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். அதன்படி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்ஜெட் உபரி நிலைக்கு மத்திய அரசு நகரும் என...

தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் AUD இன் வீழ்ச்சி

மத்திய அரசின் வரி வருவாயில் பொருளாதார ஆய்வாளர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். அதன்படி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்ஜெட் உபரி நிலைக்கு மத்திய அரசு நகரும் என...

குயின்ஸ்லாந்தில் நிலவும் காவல்துறை அதிகாரிகள் பற்றாக்குறை!

குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை மற்ற மாநிலங்களில் இருந்து காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில காவல்துறையில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறைக்கு தீர்வாக இது கருதப்படுகிறது. அதன்படி, அவர்கள்...