Newsவிக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

விக்டோரியாவில் வாரத்திற்கு 04 நாட்கள் மாத்திரம் வேலை?

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள சில அரசாங்க ஊழியர்களுக்கு வேலை வாரத்தை 04 நாட்களாக மாற்றுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என பல தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதை முதலில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

எப்படியிருப்பினும், விக்டோரியாவின் பிரீமியர், டேனியல் ஆண்ட்ரூஸ் மற்றும் லிபரல் கட்சி, இந்த திட்டத்தை கடுமையாக நிராகரிக்கின்றன.

விக்டோரியாவில் அரச சேவைகள் இயங்குவதற்குத் தடையாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு என குறிப்பிடப்படுகின்றது.

Latest news

உலகிலேயே அதிகம் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ள பிரபல நாடு

உலகில் அதிக சதவீத மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு அதிகம் எந்த நாடுகளின் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்ற தரவரிசை...

உலகில் ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தரவரிசை "Global Index" மூலம் செய்யப்படுகிறது. இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு 14வது இடம் கிடைத்துள்ளது சிறப்பம்சமாகும். அதன்படி...

அவுஸ்திரேலியாவில் நேற்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பலி

NSW இல் Yamba அருகே இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காலை 11.20 மணியளவில் யம்பாவிலிருந்து 8 கிமீ மேற்கே உள்ள பால்மர்ஸ்...

உலகையே உலுக்கிய தென்கொரியா விமான விபத்தில் 179 பேர் பலி

தென் கொரியாவில் உள்ள விமான நிலையத்தில் 181 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 179 பேர் பலியாகினர். விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில்...

தென் கொரியாவில் விமான விபத்து -23 பேர் பலி!

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என...

13 ஆண்டுகளுக்கு பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் இணைந்த தாய்

சிரியாவில் இருந்து தப்பிய இரட்டை சகோதரிகள் அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர். சிரியாவில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு தசாப்தமாக...