Businessஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சைகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சைகளுக்கு புதிய விதிமுறைகள்!

-

அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களும் ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு புதிய விதிமுறைகளை விதிக்க முடிவு செய்துள்ளனர்.

சில தகுதியற்ற மருத்துவர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களால் முகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் செய்யப்படும் தரமற்ற அறுவை சிகிச்சைகளின் விளைவுகளை கருத்தில் கொண்டு இந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அழகு விளம்பரங்களுக்கு இனி புதிய சட்டம் இயற்றப்படும்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய மருத்துவ சங்கமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வேறு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...