பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோர் ஆஸ்திரேலியர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
உழைக்கும் மக்களை – பாதுகாப்புப் படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை தாம் பாராட்டுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த ஆண்டு கடினமான ஆண்டாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய இரு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.