Canberraஆஸ்திரேலியாவில் உள்ள தீவுக்கு பெயர் மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவுக்கு பெயர் மாற்றம்!

-

இங்கிலாந்து ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த தருணம் பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டார்.

1957-ம் ஆண்டு இங்கிலாந்து பரிசளித்த நேஷனல் கேரிலான் இசைக்கருவி குயின் எலிபெத் II தீவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

Babysitter-களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தல்!

3 வயது குழந்தையை சரியாக பராமரிக்காத 18 வயது குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அடிலெய்டில் உள்ள ஒரு வீட்டில் மூன்று...

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளில், ஆஸ்திரேலியா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, 317 மொழிகளைக் கொண்ட ஆஸ்திரேலியா, உலகில் அதிக மொழிகளைக் கொண்ட நாடுகளில்...

விசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக...

அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் என்று பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க தாம் ஆதரவளிக்கப்...

அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் என்று பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க தாம் ஆதரவளிக்கப்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...