Newsஆஸ்திரேலியாவில் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்களில் கோளாறு!

ஆஸ்திரேலியாவில் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்களில் கோளாறு!

-

Air bag குறைபாடு காரணமாக ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 42,000 ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

இது 1997 மற்றும் 2000 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல வாகன மாடல்களை உள்ளடக்கியது.

The Honda models at risk – the Legend, CR-v and the Accord (1998 – 2000)

The Mitsubishi models at risk – NL Pajero, CE Lancer, WA Express, CE Mirage, and WA Starwagon (1997 – 2000)

சம்பந்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவோர், உடனடியாக வாகனங்களை ஓட்டுவதை நிறுத்திவிட்டு, டீலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தக் குறைபாட்டினால் ஏற்கனவே இரண்டு சாரதிகள் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மிட்சுபிஷி மற்றும் ஹோண்டா நிறுவனங்களும் தற்போதைய சந்தை மதிப்பில் உரிய நிபந்தனைகளுடன் வாகனங்களை திரும்ப வாங்க ஒப்புக்கொண்டுள்ளன.

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...