Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

பால் விநியோகச் சங்கிலியின் உரிமையைப் பெற முயற்சிப்பதாக Coles மீது குற்றம்

பல்பொருள் அங்காடி சங்கிலியான கோல்ஸ் ஒரு திரவ பால் விநியோகச் சங்கிலியின் உரிமையைப் பெற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பால் பண்ணையாளர்கள் மற்றும் அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் சந்தையில் திரவ பாலின் விலையை கட்டுப்படுத்த...

சாதனைகளை படைக்கும் சர்ச்சைக்குரிய செக்ஸ் புத்தக விற்பனை

பதின்ம வயதினரை இலக்காகக் கொண்ட சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி புத்தகம் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகியுள்ளது. புத்தகக் கடைகளிலும், அமேசான் போன்ற இணையத் தளங்களிலும் அதிக விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழுவினருக்காகத்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் மதுபான சட்டத்தில் மாற்றம்

மது விற்பனை தொடர்பான சட்டங்களை மாற்ற மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தயாராகி வருகிறது. தற்போதுள்ள சட்டங்களின்படி, ஹோட்டல்-சத்திரங்கள் மற்றும் பல உணவகங்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை...

நகருக்குள் உலாவரும் பெண் சிங்கம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பெண் சிங்கம் ஒன்று நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெர்லினில், மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில், பெண் சிங்கம் ஒன்று காட்டுப்பன்றி ஒன்றை...

Google-ல் மென்பொருள் பொறியாளர்கள் வாங்கும் ஊதியம் பற்றி கசிந்த அறிக்கை

மென்பொருள் நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாக அறியப்படுகிறது. இதனிடையே, 2022-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது என்ற விவரங்களை பிசினஸ் இன்சைடரில் வெளியிடப்பட்ட அறிக்கை...

புதிய Update ஒன்றை வெளியிட்டுள்ள Whatsapp

மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கியுள்ளது. இது குறித்து றுயடிநவயiகெழ வெளியிட்டு இருக்கும்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img