Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

NSW-இல் வரவேற்கப்படும் வீட்டு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்

முன்மொழியப்பட்ட வீட்டுவசதி சீர்திருத்தங்கள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கேட்டுக்கொள்கிறது. கடந்த மாநிலத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது...

சிட்னிக்கு மீண்டும் ஒரு இலவச பொது போக்குவரத்து தினம்

நேற்று பிற்பகல் சிட்னியில் ரயில் தாமதமானதற்கு மன்னிப்புக் கோரும் வகையில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்து சேவைகளை இலவசமாக வழங்குமாறு மாநில எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிக்னல் நடத்துனருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக நேற்று...

வெளியானது ஜெயிலர் படத்தின் முதல் பாடல்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார்...

இலங்கைப் பெண்ணை அடிமைத் தொழிலாக அமர்த்திய மெல்பேர்ன் குடியிருப்பாளரின் சிறைத்தண்டனை நீடிப்பு

இலங்கைப் பெண்ணுக்கு அடிமையாகப் பயன்படுத்தப்பட்ட மெல்பேர்ன் வாசி ஒருவரின் சிறைத்தண்டனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட குமுதுனி கண்ணன், ஏறக்குறைய 8 வருடங்களாக குறித்த பெண்ணை கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியதாகவும், நீண்ட...

தனுஷ் 50-வது படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு...

மொரிசன் மீது மற்றொரு குற்றச்சாட்டு – நாடாளுமன்றம் செல்லுமா?

2015ஆம் ஆண்டு அதிகபட்ச கடன் வரம்பை உயர்த்தியதில் அப்போதைய சமூக சேவைகள் அமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் இருந்த ஸ்காட் மோரிசன் தனது பொறுப்பை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இன்று வெளியிடப்பட்ட ராயல் கமிஷன் அறிக்கை,...

‘வாடகை அப்பா’ – குளியல் இல்லம் அறிமுகப்படுத்திய புதிய சேவை

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் உள்ள ஒரு குளியல் இல்லம் ஆண் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு உதவுவதற்காக (RENT A DAD) என்ற சேவையை தொடங்கியுள்ளது. குழந்தைகளை குளிப்பாட்டுவது, பராமரித்துக் கொள்வது...

முதல் நாளே Threads-இற்கு 3 கோடி – வழக்கு தொடரப் போகும் Twitter

நேற்று மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Threads எனும் மொபைல் போன் அப்ளிகேஷனுடன் கிட்டத்தட்ட 3 கோடி பயனர்கள் குழு இணைந்துள்ளது. முதல் 7 மணி நேரத்தில் மட்டும் 10 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...
- Advertisement -spot_imgspot_img