பல்பொருள் அங்காடி சங்கிலியான Woolworths, சிட்னியில் உள்ள பல கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம், விநியோக மையம் ஒன்றில் பணியில் இருந்தபோது ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததே காரணம் என்று கூறுகிறது.
குறித்த...
சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள மீ-மெல் அல்லது ஆடு தீவின் உரிமையை பழங்குடியின மக்களுக்கு வழங்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு தயாராகி வருகிறது.
43 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்ட பின்னர் தீவின்...
கூகுள் பாதுகாப்பு மீறலை கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெடுமங்காட்டைச் சேர்ந்த கே.எல்.ஸ்ரீராம், கூகுளை நிறுவனத்திடமிருந்து 1,35,979 அமெரிக்க டொலர் (இந்திய பணமதிப்பில் சுமார் 1.11...
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில்...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல் முறையாக வீடு வாங்கும் நபர்களுக்கு (first home buy) வழங்கப்படும் முத்திரை கட்டணச் சலுகையை உயர்த்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, அதிகபட்சமாக $650,000...
தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் திகதி இரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'கேப்டன்...
பிரபல ஆப்பிள் நிறுவனம், சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய உலகின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தை முடியும் நேரத்தில் அவர்களின் பங்கு மதிப்பு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக...
மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.
சில பயணிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று - விமானப் போக்குவரத்துக்...