பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது போர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல்...
மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு 15 சதவீத ஊதிய...
சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில் Hong Thanh Dang Tran என்ற...
7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய பள்ளிப் பேருந்து விபத்தில் லாரி ஓட்டுநரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மே 2023 இல் மெல்பேர்ணின் மேற்கில் ஒரு பள்ளிப் பேருந்தும் ஒரு லாரியும் மோதியதில் ஏழு தொடக்கப்...
கண்ணியம் கருதி கேன்ஸ் Cannes கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது.
"கண்ணியத்தின் காரணங்களுக்காக, சிவப்பு கம்பளத்தில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று ஏற்பாட்டாளர்கள் தங்கள்...
குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
"Too Good to Go", வணிகங்கள் நாளின் இறுதியில் விற்கப்படாத பொருட்களை வெளியே எறிவதைத்...
மெல்பேர்ணில் உள்ள Yarra நகர சபை , Captain Cook நினைவுச்சின்னத்தை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்துள்ளது .
இது Edinburgh Gardens (Fitzroy) அமைந்துள்ளது. மேலும் இந்த நினைவு சின்னத்தில் நடபெறும் தொடர்ச்சியான...