பிரபல உணவக சங்கிலியான McDonald உலகம் முழுவதும் உள்ள தனது உணவக சங்கிலியில் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.
புதிய உணவகங்கள் அமைப்பதை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என ஊழியர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ள...
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள குழந்தைகளிடையே பாக்டீரியா தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தீவிரமடைந்தால் உயிரிழப்பு கூட நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பாக்டீரியா தொண்டை மற்றும்...
விக்டோரியா மாநில காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 280 பேர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் என்று விக்டோரியா மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 30,000 பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் 100,000 ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு பயிற்சி திறன் ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்த...
ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில்...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் E-scooter பாவனை தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், 02 மாதங்களுக்குள் 800க்கும் அதிகமானோருக்கு அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் தலைக்கவசம் அணியாதது தொடர்பானவர்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
அங்கு...
அவுஸ்திரேலிய விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களில் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக அங்கவீனமுற்ற சமூகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் - விமானங்களில் ஏறுவதில் உள்ள சிக்கல்கள் அவற்றில்...