Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

மெல்போர்ன் ரயில்களில் கிராஃபிட்டியைக் கண்டறியும் ட்ரோன் தொழில்நுட்பம்

மெல்போர்ன் ரயில் மற்றும் பொது இடங்களில் கிராஃபிட்டி வரைபவர்களை அடையாளம் காண ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவார்கள். கிராஃபிட்டியை அகற்ற மெல்போர்ன் ரயில்வே ஆணையத்திற்கு...

அடிலெய்டு பள்ளியில் சந்தேகத்திற்கிடமான தீ – $1 மில்லியன் இழப்பு

அடிலெய்டின் வடக்கே உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எட்டு வகுப்பறைகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மொத்த இழப்பு ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும்...

அவுஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ள தொழில் தெரியவந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் அதிகம் வேலை செய்யும் தொழில் சில்லறை உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது இலங்கையில் 514,084 பேர் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின.  முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. பெங்களூரு...

மரண அறிவித்தல் – அன்னலெட்சிமி கந்தையா

யாழ். மானிப்பாயை பூர்வீகமாகவும் கொழும்பை பிறப்பிடமாகவும் ஊரெழு மற்றும் Glen Waverley, VIC (Melbourne), Australia ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலெட்சிமி கந்தையா அவர்கள் 04-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

விசா கட்டணங்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தியுள்ளது.  அமெரிக்காவிற்கான மாணவர் விசாக்கள் இப்போது கூடுதலாக...

இங்கிலாந்து பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி பைடன் வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.  அப்போது புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் கலந்துக் கொள்ளவுள்ளார். வடக்கு அயர்லாந்து வந்திறங்கும் அமெரிக்க ஜனாதிபதி பைடனை இங்கிலாந்து பிரதமர்...

அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் புயல் நிலை

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதோடு, இன்று பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலை அடுத்த...

Must read

யூத சமூகத்தை நினைவுகூரும் வகையில் சிட்னி ஓபரா ஹவுஸ் விளக்குகளால் அலங்கரிப்பு

Bondi  கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிட்னி ஓபரா...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும்...
- Advertisement -spot_imgspot_img