மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால் மெல்போர்ன் மருத்துவமனைகளில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் ஏராளமான ஊழியர்கள் சுகயீன விடுப்பு தெரிவிப்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையைக்...
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் நொக்கவுட் சுற்றில் ஸ்பெய்ன் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் மொரோக்கோ அணி 3-0 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த ஸ்பெய்னை...
பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்றது.
ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில்...
தனது பயணப்பொதியில் ஆறு கிலோகிராம் இறைச்சியுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட ஒரு நபரின் விசா ரத்து செய்யப்பட்டு அவருக்கு $2,664 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா...
ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு...
ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், "Work and Holiday" திட்டத்தில் இந்திய இளைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இவ்வாண்டு கைச்சாத்திடப்பட்ட ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், டிசம்பர்...
பெடரல் நீதிமன்றம் Uber நிறுவனத்திற்கு $21 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
அப்போதுதான், பயணக் கட்டணத்தை ரத்து செய்து, அந்தந்தப் பயணங்களுக்கான கட்டணத்தைக் காட்டும் போது, தவறான தகவல்களை முன்வைத்த குற்றச்சாட்டில், நீதிமன்றத்தில் அவர்கள் குற்றவாளிகளாக...