ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5...
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமான பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எகிப்தில் நடந்த...
அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை குறைக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்...
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான புனித பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமப்படும் அவருக்கு சுவாச தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை...
ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து...
பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள நாண்டஸ் நகரத்தில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பால் ஆலயங்கள் அமைந்துள்ளன.
இந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ருவாண்டன் இம்மானுவேல் என்பவர்...
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 2,000 கார்கள் நச்சுத்தன்மை வாய்ந்த சிறிய விலங்குகளான பூச்சிகள் மற்றும் ஆபத்தான விதைகளின் மாசுபாட்டின் காரணமாக பிரிஸ்பேன் துறைமுகத்தில் இருந்து அகற்ற முடியவில்லை.
மேலும், வாகனங்களை ஏற்றிச் சென்ற...