Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

டிசம்பர் மாதத்தில் 5க்கும் குறைவான இலங்கையர்களே protection விசாவைப் பெற்றுள்ளனர்!

டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் protection வீசாவிற்கு (Subclass 866) விண்ணப்பித்த இலங்கையர்களில் 05க்கும் குறைவானவர்களே அந்த வீசாவைப் பெற்றுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை...

Microsoft ஐ தொடர்ந்து Googleன் தாய் நிறுவனத்திலும் 12,000 தொழிலாளர்கள் பணிநீக்கம்!

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet, உலகம் முழுவதும் உள்ள 12,000 ஊழியர்களின் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இது அவர்களின் உலகளாவிய பணியாளர்களில் 06 வீதமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சேர்ப்பு - கூட்டு...

இந்த ஆண்டு சம்பள உயர்வு பெறக்கூடிய சேவைத் துறைகள்!

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு சம்பள அதிகரிப்புகளைப் பெறக்கூடிய பல சேவைத் துறைகளை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐடி-வர்த்தகம் மற்றும் விற்பனை-பொறியியல் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று...

உலகின் மிகப்பெரிய தேரை ஆஸ்திரேலியாவில் அடையாளம்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உலகின் மிகப்பெரிய தேரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேரையின் எடை 2.7 கிலோ. இந்த தேரை இனம் 1935 இல் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தேரை, 1991ம் ஆண்டு...

VIC – NSW கோவிட் இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன!

கடந்த 7 நாட்களில் ஆஸ்திரேலியாவில் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் இரண்டு முக்கிய மாநிலங்களிலும் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரத்தில், முழு நாட்டிலிருந்தும் பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை...

ஆஸ்திரேலியாவில் தனது Partner விசாவை முறையாக பதிவு செய்யாததால் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறும் நபர்!

சிட்னியைச் சேர்ந்த ஒருவர் தனது பார்ட்னர் விசாவை முறையாக பதிவு செய்யத் தவறியதால் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சிட்னியில் ஆயிரக்கணக்கில் பணம்...

மெல்போர்ன் டாக்சி ஓட்டுநர்கள் நியாயமற்ற கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் டாக்சி ஓட்டுநர்கள் நியாயமற்ற கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது விக்டோரியா மாநிலத்துக்கும் அவுஸ்திரேலியா முழுமைக்கும் அவமானம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டென்னிஸ்...

Woolworths கடைகளில் 1/3 butcher counter-களை மூட நடவடிக்கை!

Woolworths பல்பொருள் அங்காடி சங்கிலி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள அதன் 1/3 கடைகளில் இறைச்சிக் கடைகளை (butcher counter) மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 500 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட...

Must read

NSW-வில் திகில் சம்பவம் – வீட்டில் இறந்து கிடந்த பெண்

ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடகிழக்கு...

மெல்பேர்ணில் போதைப்பொருள் ராணியாக மாறிய கவர்ச்சிப்பெண்

ஆஸ்திரேலியாவில் மெத் போதைப்பொருள் ராணி என்று கூறப்படும் Tess Rowlatt, புதிய...
- Advertisement -spot_imgspot_img