ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை...
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியபகுதிகளில் நேற்றிரவு...
ஆஸ்திரேலிய விமான சேவையான ஜெட்ஸ்டார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், ஜப்பானில் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து கோல்ட் கோஸ்ட்டுக்கு வரவிருந்த JQ 012 என்ற விமானம் 24...
சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய...
தெற்கு ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் பல்வேறு சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளை செலுத்தத் தொடங்கியுள்ளது.
அதன் கீழ், ஒரு வீட்டு உரிமையாளருக்கு 449 டொலர் ஒரு முறை கொடுப்பனவாகவும்,...
க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.
மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஸ் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வைத்தியர் தமிழ்வண்ணன்...
Pleased to inform all TTS AGM meeting was held today and selected a new committee for the next two years:
Siva Kailasam – PresidentMuguntharaj Subramanian...
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.
இப்பரிட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும்...