இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி இலங்கை -...
ஜப்பான் ஈராண்டு நீடித்த COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இன்றுமுதல் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கிறது.
எனினும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கொரோனா அபாயம் குறைவாக உள்ளதாய்க் கருதப்படும் சில நாடுகளிலிருந்து மட்டுமே...
சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள்...
எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம்...
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்க தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
காரவெலியில் உள்ள சுரங்கத்தில் முறைசார தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடின ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்...
புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகாவில், புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் தென்படுவதை நியூசிலாந்தைச்...
அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று பெரும் போராட்டத்தின் பின்னர் இன்று அவர்கள் வாழ விரும்பிய...