Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலிய மக்களுக்கு தலைவலியாக மாறிய செய்தி!

ஆஸ்திரேலியாவின் தொடர்ந்து 5வது மாதமாக இந்த வாரமும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அடமானக் கடன் செலுத்துவோருக்கு இது தலைவலியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கியின்...

ரக்பி பந்தை பிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர்!

ஆஸ்திரேலியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 727 அடி உயரத்தில இருந்து வீசப்பட்ட ரக்பி பந்தை கேட்ச் பிடித்தே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மெல்போர்னில் உள்ள மைதானத்தின் மேலே வானில்...

ஆஸ்திரேலியாவில் ரோலர் கோஸ்டரில் நடந்த விபரீதம் – உயிர் தப்பிய நால்வர்

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ரோலர் கோஸ்டர் செயலிழந்து 04 பேர் உள்ளே சிக்கியுள்ளனர். சுமார் 10 மீட்டர் உயரத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. கோல்ட் கோஸ்டில் உள்ள மூவி...

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி...

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகும் ஆஸ்திரேலியா!

முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான...

ஆஸ்திரேலிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை – பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்

ஆஸ்திரேலியாவில் தற்போது இடம்பெறும் பல மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. Hi mum என்று பிரபலமாக அறியப்படும் வாட்ஸ்அப் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியிலேயே அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியர்கள் இழந்த பணத்தின் அளவு 02 மில்லியன்...

Must read

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக...
- Advertisement -spot_imgspot_img