Qantas மற்றும் Virgin Australia விமான நிறுவனங்கள் விமானங்களில் Power Banks-ஐ பயன்படுத்துவதைத் தடை செய்யத் தயாராகி வருகின்றன.
லித்தியம் பேட்டரிகளால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஏற்பட்ட தொடர் தீ விபத்துகளுக்குப் பிறகு,...
உலகின் முதல் 3D-Bioprinted Cornea இஸ்ரேலில் ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய மருத்துவர்கள் மனித திசுக்களை தானம் செய்வதற்குப் பதிலாக, கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு, முற்றிலும் Bioprinted தொழில்நுட்பத்தின்...
வெப்பமண்டல சூறாவளி Fina வடக்கு பிரதேசத்தின் கடற்கரையை அடைந்துள்ளது.
நேற்று புயல் 1-வது வகையாக வலுவிழந்தது, ஆனால் இன்று அது மீண்டும் செயல்படும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
எனவே, டார்வின் உட்பட உச்சியில்...
மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரை துன்புறுத்தியதற்காக மெல்பேர்ண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரட்டல் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பெறுவதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, AFP இன்...
மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் Shane Warne-இற்குச் சொந்தமான மதிப்புமிக்க கிரிக்கெட் நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) அமைந்துள்ள...
Meningococcal எனப்படும் வேகமாகப் பரவும் நோய் குறித்து பெற்றோர்களும் குழந்தைகளும் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 15–19 வயதுடைய டீனேஜர்கள் அதிக ஆபத்துள்ள...
Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது.
AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள் உருவாக்குவதில் போட்டி போன்ற காரணங்களால், தற்போது...
அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும்.
ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தால் பல...