Most recent articles by:

Editor Test

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய திரவுபதி முர்மு எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த...

விரைவில் வெளியாகிறது பொன்னியின் செல்வன் முதல் பாடல்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழுவினர் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இந்தாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம்...

தமிழில் உறுதிமொழியேற்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட இளையராஜா

தமிழில் உறுதிமொழியேற்று இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு...

டாய்லெட்டில் மொபைல்போன் பயன்படுத்துகிறீர்களா? உங்களை பாதிக்கும் 4 விஷயங்கள்

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். காலையில் எழுந்ததுன் notifications பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து அதை கழிவறைக்கு எடுத்து செல்வது வரை, போன்கள் அவசியமான ஒன்றாகவே கருதப்பட்டு...

கோத்தபாய ராஜபக்சே அரேபியாவில் தஞ்சமடைய இருப்பதாக தகவல்

சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அமெரிக்கா ஆதரவுடன் சவுதி அரேபியாவில் தஞ்சமடைய இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் மக்கள் புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து...

இங்கிலாந்தில் சட்டவிரோத அகதிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் – பிரதமர் வேட்பாளர்கள் இருவரும் ஒரே வாக்குறுதி

இங்கிலாந்தில் அடுத்த பிரதமர் யார் என்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவரும்...

உக்ரைன் ராணுவ வீரர்களுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட போரிஸ் ஜான்சன்

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள நிலையில், அவ்வாறு புதிதாக உக்ரைன்...

இலங்கையில் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்படுகிறது

இலங்கையை நெருக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்....

Must read

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை...
- Advertisement -spot_imgspot_img