சிங்கப்பூருக்கு வந்த பிறகு, ஆஸ்திரேலிய குடிமக்கள் குடிவரவு வரிசையில் காத்திருக்காமல் e-passport immigration lanes களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இருந்த சலுகை இன்று முதல்...
ஆஸ்திரேலியாவில் திரவ பால் விலை கடந்த 12 மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் ஒரு லீற்றர் பாலின் குறைந்தபட்ச விலை 1.60 டொலர்களாக அதிகரித்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட காலநிலை...
தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.
பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்....
குயின்ஸ்லாந்தின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 02 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போனவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்குச் சென்றுள்ளதாக...
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுமி கிளியோ ஸ்மித் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான Terence Darrell Kelly க்கு எதிரான வழக்கு விசாரணை இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இதன்படி,...
விக்டோரியா மாநில அரசு, கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விருந்தில் கலந்து கொள்வதற்கு முன் கோவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
உட்புற விருந்துகளை விட வெளிப்புற விருந்துகள்...
ஆஸ்திரேலியாவில் பல விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அடுத்த வெள்ளிக்கிழமை கான்பெர்ரா விமான நிலையத்திலும், அடுத்த வாரம் திங்கட்கிழமை பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறும்.
ஊதியத்தை...
ஆஸ்திரேலியாவில் தற்போது சுமார் 30,000 பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் இது 2030 ஆம் ஆண்டளவில் 100,000 ஆக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு பயிற்சி திறன் ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்த மத்திய...