உலகப் புகழ்பெற்ற இலங்கை தேயிலை வர்த்தக நாமமான டில்மா டீ தொடர்பில் ஆஸ்திரேலிய ஊடக அமைப்பான சேனல் 09 விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் டில்மா நிறுவனத்தின் தலைவர் தில்ஹான்...
ஆஸ்திரேலியாவில் பல்வேறு காரணங்களால், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிர்பார்ப்பு - விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இதை...
பலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த...
அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்குத் தென் பசிபிக் நாடான சாலமன் (Solomon) தீவுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பல் தனது துறைமுகத்தில் நிற்பதற்கு சாலமன்...
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்த உள்ளது.
பெற்றோர்கள் அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம். இருப்பினும், தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்யும் வசதி...
இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு...
ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் எனக் கூறப்படும் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட அரனுல் இரத்தினக்கல் ஆறு மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண...