சிட்னி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக இன்று சிட்னியின் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம்...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் வாகனங்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியில் 05 கார்கள் மற்றும் அதனை ஏற்றிச் சென்ற ட்ரக் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு...
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸி (Anthony Albanese), அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட சட்ட ஆலோசனையைக் கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் அமைச்சர் பதவிகளை...
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
உயர்ஸ்தானிகராலயம், இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கையின் கடற்படை மற்றும்...
ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில்...