நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை...
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் பதில் ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதத்தை கையளிக்காவிடின் அவர் பதவியில் இருந்து விலகியதாக கருதி மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதியின் பதவி விலகல்...
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தற்போது முதல் நாளை (14) காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் கடமைகள்...
கொள்ளுப்பிட்டிய-ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பலமுறை கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பிரதமர் அலுவலகத்தை...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் விசேட அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 37(1) சரத்திற்கமைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி நாட்டிற்கு வெளியே உள்ளமையினால்...