முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்...
ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இம்மாதம் 26 திகதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய திகதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது.
சூரிய இயற்பியல்,...
இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை...
ஆஸ்திரேலியாவும் கனடாவும் அனைத்துலக ஆகாயவெளி தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சீனா குறைகூறியிருக்கிறது.
கடந்த வாரம் வழக்கமான விமானப் பயிற்சியின்போது சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆஸ்திரேலியா கூறிற்று.
ஆனால் அந்தச் சம்பவம் சீனக்...
நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரியா, அவரது கணவர் நடேஸ்...
கடும் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிகரித்துச்செல்லும் விலையேற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும்...