Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான செனட் அறிக்கைகள், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக்...

கொந்தளிப்பில் சிக்கிய மற்றொரு விமானம் – பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தோஹாவில் இருந்து டப்ளின் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். கத்தார் ஏர்வேஸ் விமானம் துருக்கிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது காற்றில்...

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 67க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பப்புவா நியூ...

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் குத்தகைதாரர்கள் மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக வீட்டு வாடகையை குறித்த திகதியில் செலுத்திய போதும் வீட்டு உரிமையாளர்களின் சில மோசடி நடவடிக்கைகளினால் குத்தகைதாரர்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குத்தகைதாரர்கள்...

விக்டோரியாவில் தேசிய பூங்காக்கள் அமைப்பதற்கு எதிராக போராட்டம்

விக்டோரியா மாநிலத்தில் மேலும் பல தேசிய பூங்காக்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏராளமான மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கிப்ஸ்லாந்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அதிகமான பூங்காக்களை அமைப்பதன் மூலம் காடுகளுக்குள் நுழைய முடியாமல் போவதாகவும், மீன்பிடித்தல்,...

போனஸ் தொடர்பில் பரவும் போலி செய்தி பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

போனஸ் வழங்கப்படும் என்று பரவி வரும் போலி செய்தி தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு சென்டர்லிங்க் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சென்டர்லிங்கில் இருந்து $1800 போனஸாகக் கோரி நடந்துவரும்...

குயின்ஸ்லாந்தில் குறைக்கப்படும் பொது போக்குவரத்து கட்டணங்கள்

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முயற்சியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைத் தற்காலிகமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், குயின்ஸ்லாந்தில் அனைத்து பொது போக்குவரத்து கட்டணங்களும் 50 சென்ட் கட்டணத்தில்...

3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா – IPL 2024

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்...

Must read

விக்டோரியாவின் பல பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம்

விக்டோரியா மாநிலத்தில் உள்ள வுடென்ட் அருகே 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும்...
- Advertisement -spot_imgspot_img