விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணமான மின்சார விநியோக நிறுவனமான பவர்கோருக்கு $2.1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தங்கள் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள தாவரங்களை ஆய்வு செய்யத் தவறியது மற்றும் கத்தரிக்காதது...
மெல்போர்ன் விமான நிலையத்தில் புறா முட்டையுடன் பிடிபட்ட சுற்றுலா பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய எல்லைப் படை தனது பயணப் பையில் 23 புறா முட்டைகளுடன் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற ஒருவரை கைது செய்ததுடன்,...
நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55)...
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் சக நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலம் கக்சினா கிராமத்தைச் சேர்ந்த நவஜீத் சந்து (22) அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்தார்.
அவருடன் சில மாணவர்கள்...
எர்ன்ஸ்ட் அண்ட் யங் தேசிய விமான நிறுவனமான ஏர் வனுவாடுவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா மற்றும் வனுவாட்டுவில் பயணிகள் இன்னும் சிக்கித் தவித்து வருவதாகவும், இடைநிறுத்தப்பட்ட சர்வதேச விமானங்கள் எப்போது மீண்டும் தொடங்கும்...
பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பு குறித்து அவுஸ்திரேலியா இன்னும் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமா என்பது...
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இலங்கையின் 8 போர்வீரர்கள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த போர்வீரர்களில் ஆறு பேர் ரஷ்யாவிலும் இருவர் உக்ரைனிலும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டு உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்து பயன் திட்டம் தொடர்பான இரண்டு மருந்துகளின் விலை அரசால் குறைக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்புக்கு முன், சுமார் 4800 ஆஸ்திரேலியர்களைப்...