அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்கத் தொடங்கியதிலிருந்து, 6 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கு இந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டது மற்றும் தொடக்க ஆண்டில், 35...
மெல்பேர்னில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஓர்மண்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் 30 வயதுடைய...
தங்கள் வகுப்பில் உள்ள பெண் மாணவர்களை பட்டப்பெயர் கூறி அவதூறு பேசும் பழைய மாணவர்களின் குழு பற்றி மெல்போர்னில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
மாணவிகளின் பெயர்களுக்குப் பதிலாக புனைப்பெயர்களைப் பயன்படுத்தும்...
அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்காக என்று கூறி விசா மோசடிகளில் சிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசாவைப் பெறுவதற்கு பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு முன்பு முறையான சோதனையை...
வீடு தேடி 4000 கிலோமீட்டர் தூரம் சென்ற குடும்பம் பற்றிய தகவல் டாஸ்மேனியா மாநிலத்தில் இருந்து பதிவாகி வருகிறது.
வீடு இல்லாத காரணத்தினால் ஒரு தாய் தனது 6 குழந்தைகளுடன் கிட்டத்தட்ட ஒரு மாதமாக...
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு...
பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு விழாவின்...
இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் பங்கு வகிக்கிறது.
பத்திரிகையாளர்...