Article

புகைபிடிக்கும் ஆண்கள் வைட்டமின் பி12 அதிகம் எடுத்து கொள்வது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம்

எந்த வித இரண்டாவது சிந்தனையும் இல்லாமல் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இந்த ஆராய்ச்சி வைட்டமின் பி நுகர்வுக்கும், நுரையீரல் புற்றுநோயின்...

‘வெள்ளத்தைத் தாங்கும்’ மிதக்கும் வீடுகளைக் கண்டுபிடித்துள்ள ஜப்பான் நிறுவனம்

ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’(Ichijo Komuten), மிதக்கும் வீட்டை உருவாக்கியுள்ளது. இது வெள்ளத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. வீட்டின் அமைப்பு தனித்துவமானது...

ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை…திறமையால் நிமிர்ந்த மாணவர்

இந்தியாவில் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் பிசாக் மொண்டல். இவர் அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என 3 பெரிய நிறுவனங்களில் பணி நியமன...

வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம்

பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. சிரோனா ஹைஜீன் நிறுவனத்துடன் , வாட்ஸ்அப் இணைந்து, பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின்...

மஞ்சளில் மறைத்திருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

சரும நிறத்தை மெருகேற்றுவது முதல் கரும்புள்ளிகளை குறைப்பது வரை, பாக்டீரியா தொற்றுகளை கட்டுப்படுத்துவது, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வீட்டில் மேற்கொள்ளப்படும் பல வைத்தியங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் மஞ்சளில் மறைந்திருக்கும் நன்மைகள்...

உக்ரைன் அகதிகளுக்கு கூகிள் பிக்சல் ஃபோன் -சுந்தர் பிச்சை

அமெரிக்காவில் தரையிறங்கும் உக்ரைன் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு 30,000 பிக்சல் போன்களை வழங்குவதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கூடுதலாக, Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, தேடல்...

சோதனைகளை வென்ற சாதனை தமிழன் தமிழ்மாறன்

இலங்கை இறுதிப் போரில் தனது ஒரு காலை இழந்த தமிழ் மாறன் புகழிடம் தேடி ஆஸ்திரேலியா வந்த தமிழ்மாறன், இன்று ஆஸ்திரேலியாவில் ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றிய விபரங்களை...

பாடகியாக முயற்சிக்கும் ஆஸ்திரேலிய தமிழ் பெண்…யார் இவர்?

ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான கேசிகா அமிர், சினிமாவில் பாடகியாக பெரும் முயற்சி செய்து வருகிறார். முறையாக கர்நாடக இசை பயின்றவரான கேசிகா, நல்ல குரல் வளமும் இசை ஞானமும் கொண்டவர் ஆவார்....

Latest news

7s SOCCER TOURNAMENT – 2025

Get ready for the Maaveerar Cup 7s soccer tournament! 🎉 Bring your family and friends for a day of...

Must read