கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் பதில் ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு...
ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக...
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தியுள்ளனர்.
இவர்கள்...
சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர்,...
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோவில் சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனையில்...
ஆஸ்திரேலியாவில் 95 ஆயிரத்து 404 பேர் தங்களைத் தமிழர்களாக அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 88 ஆயிரத்து 21 பேர் நன்றாக...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...
குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...
தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன.
மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...