இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டதும் அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள்...
ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடி - உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க...
ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு 8 வயதில்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது...
குரங்கு அம்மையை தடுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் இதனை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்ததை அடுத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குரங்கு...
சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர்...
அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...
AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும்...
ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...