ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு 8 வயதில்...
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது...
குரங்கு அம்மையை தடுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்குவதில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் இதனை உலகளாவிய அவசரநிலையாக அறிவித்ததை அடுத்து அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குரங்கு...
சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர்...
அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய...
ஆஸ்திரேலியாவின் விக் மெட்ரோ அணியில் தமிழ் வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
ஐங்கரன் ஆதித்தன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக இளைஞர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைய, விக் மெட்ரோ அணியில் 20...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...