இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.
சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஷ் குணவர்தன என்பதும்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன்...
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட விரும்புதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்...
இலங்கையில் போராட்டம் எனும் போர்வையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என...
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய...
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அரச தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் டலஸ் அழகப்பெரும தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்று...
அனைத்துலக நாணய பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பான ஆவணங்களை சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்துலக நாணய...
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் விரட்ட நேரிடும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...