Cinema

    படமாகிறது நடிகை சில்க் ஸ்மிதாவில் வாழ்க்கை வரலாறு

    தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவரான சில்க் ஸ்மிதா கவர்ச்சி வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும்...

    பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஆடு ஜீவிதம்’

    மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை (த கோட் லைஃப்) படமாக எடுத்துள்ளார்கள். இதில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம்...

    லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியாகவுள்ள முதல் படம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியாகி வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 171’ படத்திற்கான முதற்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, லோகேஷ்...

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் அஜித்குமார்

    துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அஜர்பைஜானில் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை...

    நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என வைத்தியசாலை அறிக்கை

    நடிகரும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதையடுத்து மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை...

    குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சமந்தா?

    தமிழில் பல முன்னனி படங்களில் நடித்து பிரபலமடைந்தவரான சமந்தா, தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று...

    விரைவில் வெளியாகவுள்ள நயன்தாராவின் “அன்னபூரணி”

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி...

    தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

    மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியிருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியாகி...

    Latest news

    அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் T20 உலகக் கோப்பைக்கான அணி

    T20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Ashton Auger, Pat Cummins, Tim David,...

    இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

    இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

    பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

    Must read

    அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் T20 உலகக் கோப்பைக்கான அணி

    T20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த...

    இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

    இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய...