குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பெற்றோருக்கு மெல்போர்ன் ராயல் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு நேரம் தற்போது 04-05 மணித்தியாலங்கள் வரை அதிகரித்துள்ளதாக அவர்கள்...
ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏதேனும் மன அல்லது குடும்ப பிரச்சனைக்கு உதவி தேவைப்பட்டால் 13 11 14 (Lifeline) என்ற எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நீங்கள் மட்டுமின்றி உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது...
ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்ட மோசமான அவுஸ்திரேலியராக கருதப்படும் நீல் பிரகாஷ் மீது 06 பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பயங்கரவாதச்...
சிங்கப்பூரிலிருந்து மெல்பேர்ண் நகருக்குத் திரும்பிய 3 பயணிகளுக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் கடந்த திங்கட்கிழமை (14 நவம்பர்) Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது
பாதிக்கப்பட்ட மூவரும்...
மெல்போர்ன் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரைக் கண்டுபிடிக்க விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
செப்டெம்பர் 11ஆம் திகதி சுமார் 07.15 மணியளவில் ஹாப்பர்ஸ் கிராசிங் ரயில் நிலையத்திற்கு...
மெல்போர்ன் நகரின் பல இடங்கள் கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் 25 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
வாகனம் ஓட்டும்...
எதிர்வரும் ஓகஸ்ட் 19, 20, 21 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலிய நகரங்களில் மேதகு 2 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. முற்கூட்டிய ஆசன பதிவுகளுக்கு www.eventboss.com என்ற இணைய தளம் ஊடாக உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Methagu- II, which...
மெல்பர்னில் பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. சாமாணியர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசாங்க உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் இலவசமாகத்...
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...