4-5 வயதுக்கு இடைப்பட்ட ஆஸ்திரேலியக் குழந்தைகளின் முன்பள்ளியில் சேர்வது குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, அத்தகைய சேர்க்கைகளின் எண்ணிக்கை 334,440 ஆக இருந்தது, இது 2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 1.3 சதவீதம் குறைவு.
இந்தக் காலப்பகுதியில்,...
மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டுள்ளது.
அதில் 3 பேர் பயணித்துள்ளனர். நடுவானில் பறந்த கொண்டிருந்தபோது பலூனில் திடீரென்று தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ...
இந்த ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியர்கள் எப்படி விடுமுறை பெறுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஈஸ்டர்.
ஈஸ்டர் பண்டிகைக்கு...
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மாநிலத்தில் வசிப்பவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவற்றைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
குயின்ஸ்லாந்து மக்கள் தொகையில்...
ஈஸ்டர் விடுமுறை வார இறுதியில், ஒவ்வொரு மாநிலமும் double demerit pointsகளை நிர்ணயிப்பதற்கான தேதிகளை அறிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் - மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT மாநிலங்கள் 6 ஆம் தேதி முதல்...
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் ரயில் மற்றும் டிராம் சேவைகளை தனியார் மயமாக்குவதை நிறுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் மற்றும் டிராம் சேவைகளை நடத்தும் 02 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மாநில அரசு இன்று...
பப்புவா நியூ கினியாவின் கடலோர நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கிலோமீற்றர் தொலைவில் 62 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலையில் 4 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது....
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமான பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எகிப்தில் நடந்த...
மெல்பேர்ணில் உள்ள Monash Medical Centre-இல் ஒரு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
லுகேமியா போன்ற இரத்தக் கோளாறுகள் உள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் haematology வார்டில் உள்ள இரண்டு...
Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும்.
ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...
ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...