இஸ்லாமியர்களின் 5 முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. ஒரு இஸ்லாமியர் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ்ஜுக்கு புனித பயணம் மேற்கொண்டு விட வேண்டும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து...
பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கடந்த இரு நாள்களில் சுமார் 50 அமைச்சர்கள் பிரதமர் போரிஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி...
இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார்.
டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன்ஸ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த தொழில்...
ஆஸ்திரேலியாவில் ரத்னசிங்கம் பரமேஸ்வரன் என்ற 48 வயதான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை NSW, Regents Park இல் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
12 வருடங்களுக்கும் மேலாக தனது அப்பாவைப் பார்க்காத நிலையில்...
எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக 'லங்காதீப' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தம்புள்ளையில் உள்ள அதுபாறை...
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்புக்கு (வயது 67) கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை அவரே தனது 'பேஸ்புக்' பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றனவாம். ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகளை...
இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான...
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...