ஒரே நிறுவனத்தில் ஒரே நிலையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்டத்திருத்தத்துக்கு பெரிய வணிகர்களும், சிறு வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதிக அர்ப்பணிப்பு...
ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமான விமானங்களுக்கு பயணிகளுக்கு சரியான இழப்பீடு வழங்கும் அமைப்பை உருவாக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் கூறுகிறது.
இல்லை என்றால், விமான...
ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சென்டருக்கு கடந்த நிதியாண்டில் 76,000க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் புகார்கள் வந்துள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 13 வீத அதிகரிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒவ்வொரு 07 நிமிடங்களுக்கும் ஏதேனும்...
கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்களுக்கு அதிக ஆதரவை வழங்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென...
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் வாடகை ஏல முறையை தடை செய்வது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வீடுகளை விளம்பரம் செய்யும் போது ஒற்றை விலைக்கு பதிலாக...
லென்ஸ் இல்லாமல் புகைப்படம் எடுக்கமுடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இப்போது அதுவும் சாத்திமாகிறது. லென்ஸ் இல்லாமல் புகைப்படம் எடுக்கும் கேமரா இதோ!
கேமராக்களுக்கு இனி லென்ஸ் தேவையில்லை. AI...
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று...
அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 இலட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர்...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...