ஆஸ்திரேலிய தேசிய சர்ஃபிங் சாம்பியனான 40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், உலகிலேயே அதிக நேரம் சர்ஃபிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இன்று காலை சிட்னி கடற்கரையில் 30 மணி 11 நிமிடம் என்ற...
அமெரிக்காவிடம் இருந்து 220 Tomahawk க்ரூஸ் ஏவுகணைகளை வாங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
1.3 பில்லியன் டாலர் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.
அனைத்து ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பிற்காக இந்த கொள்முதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பு...
விக்டோரியா மாநிலத்தில் வசிப்பவர்கள் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என அம்மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் போதுமான எரிவாயு இருப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் அதிக எரிவாயு பயன்படுத்தும்...
2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் 02 இடங்களும் பெயரிடப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை உள்ளடக்கும் வகையில் புகழ்பெற்ற டைம்...
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களைப் பிடிக்க விக்டோரியா முழுவதும் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சீட் பெல்ட் அணியாதது மற்றும் போன்களை உபயோகித்து வாகனம் ஓட்டுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.
இந்த புதிய கேமராக்கள் எந்த...
அவுஸ்திரேலியாவில் இலத்திரனியல் சிகரெட் பாவனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே இவற்றின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம்.
14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய இளைஞர்களில் 1/3 பேர்...
அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த வருடம் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புள்ளியியல் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாதங்களில் 119,069 பேர் மாநிலத்திற்கு வந்துள்ளனர்...
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டொக் செயலிக்கு தடை விதித்திருந்தன.
அதாவது, அந்த நாட்டின் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக்டொக் செயலியை...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...