உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார்....
இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது...
வெளிநாடுகளுக்கான தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சிறிலங்காவுக்கான வானூர்தி சேவைகள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறந்த பொருளாதார நிபுணருமான ஹர்ச டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையை சேர்ந்தோர் அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகிய பின்னர், அதிகாரபூர்வமாக தமது டொலர் வருமானத்தை சிறிலங்காவுக்கு அனுப்ப தொடங்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய பதவி விலகும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பதில் அரச தலைவராக பதவியேற்ற பின்னர் அடுத்த வாரம் இந்த நியமனம் வழங்கப்படும்...
ஜனாதிபதியை குறிப்பிடும் போது அதிமேதகு' என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி கொடியையும் இரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் கையளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இலங்கையின் 08வது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...
விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் "Fairer Fares for...
மெல்பேர்ணில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு விசித்திரமான சம்பவம் பதிவாகியுள்ளது.
Williamstown BP நிரப்பு நிலையத்தில் உள்ள பம்புகளை சேதப்படுத்த இரண்டு பேர் Expanding foam-யைப்...
ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...