News

சீன கப்பல் விவகாரம்?

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக...

சீன கப்பல் பரபரப்பிற்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி

சீன கப்பல் சர்ச்சைக்கு மத்தியில் இலங்கை விமானப் படைக்கு இந்திய அரசாங்கத்தினால் ‘டோனியர் 228’ விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அந்த விமானம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மற்றும்...

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களும் விண்ணப்பிக்கக்கூடிய புலமைப்பரிசில்கள் – வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் இலங்கையர்களும் விண்ணப்பிக்கக்கூடிய பல புலமைப்பரிசில்கள் அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் செய்யப்பட வேண்டும். முதுநிலை, பிஎச்டி, எம்ஃபில் போன்ற படிப்பு நிலைகளில் 02...

சிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது. அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய...

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை...

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஓய்வு பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பணிக்கு திரும்ப அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஓய்வூதியத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த...

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு – 2500 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என...

பிரான்சின் தென்மேற்கில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் பரவும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர். ஐரோப்பாவை அனல்காற்று சுட்டெரிக்கும் வேளையில் அங்குக் காட்டுத்தீ சில வாரங்களாக எரிகிறது. அதனால் அருகில் உள்ள பைன் காடுகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 74 சதுர...

Latest news

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாட்டில் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இளைஞர்களிடையேயும் சுற்றுலாப் பகுதிகளிலும் HIV தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் உள்ளன. துணை சுகாதார அமைச்சர் Chaichana...

மேற்கு ஆஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்குப் பிறகு காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் இதுதான்!

கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...

Must read

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஆசிய நாட்டில் அதிகரித்துள்ள எய்ட்ஸ் நோயாளிகள்

இந்த ஆண்டு தாய்லாந்தில் 13,000 புதிய HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இளைஞர்களிடையேயும் சுற்றுலாப்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்குப் பிறகு காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன்...