விக்டோரியாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடமானக் கடன் நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை குறித்து அனைத்து வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக முதலமைச்சர் டேனியல்...
ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது...
கிளிநொச்சி - முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று மதியம் முகமாலையில் இடம்பெற்றுள்ளது.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக...
ஆஸ்திரேலியாவின் Northern Victoria மாநிலத்தில் உள்ள குடியிருப்பாளர்கள், வெள்ள எச்சரிக்கையால் வீட்டிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு மோசமான வெள்ளம் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் வாகனங்களைச் செலுத்தவேண்டாம் என்று விக்டோரிய...
விக்டோரியா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்காக 14 பேரிடர் நிவாரண சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்காக 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில பிரதமர்...
ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக...
நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
விக்டோரியா மாநிலத்தில் கிட்டத்தட்ட 5000 வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலோர் Apollo Bay பகுதியைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் Seymour, Rochester, Carisbrook, Wedderburn மற்றும் Charlton ஆகிய...
ஆஸ்திரேலியாவில் உள்ள Spotify Premium வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர சந்தாக்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செலவிடுவார்கள். ஏனெனில் இசை streaming நிறுவனமான Spotify வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு...