பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டிற்குள்...
சிட்னி ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக இன்று சிட்னியின் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தம்...
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸி (Anthony Albanese), அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடமிருந்து பெறப்பட்ட சட்ட ஆலோசனையைக் கூடிய விரைவில் வெளியிடவிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் அமைச்சர் பதவிகளை...
இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் வழங்க இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.
உயர்ஸ்தானிகராலயம், இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கையின் கடற்படை மற்றும்...
ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில்...
மண்ணெண்ணெய் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...
உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள மக்கள் இப்போது AI மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியைப் பெற்றுள்ளனர்.
அடிலெய்டில் உள்ள Amalfi Pizzeria இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள்...