ஆஸ்திரேலிய தடகள வீரர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு மணி நேரத்தில் 3 ஆயிரத்து 182 முறை தண்டால் போட்டு அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலிய தடகள...
ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி...
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.
விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத்...
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் டொமினிக் பெரோட்டெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சரைக்...
ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின்...
பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைக்கப்பட்டனர்.
தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவில் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு தலைமுறை இளைஞர்கள் தனிமை நெருக்கடியை அமைதியாக எதிர்கொள்கின்றனர் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
Peak Body Ending Loneliness Together...
தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...
Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது.
முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...