குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அளவு ஆபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அது மனிதர்களுக்கிடையே அதிகம் பரவக்கூடிய கிருமியாக உருமாறி, கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியோரைத் தாக்கினால் பொதுச் சுகாதார...
இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் மனைவி மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து வருவதாக கூறி கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். மனைவிக்கு நூடுல்ஸ் தவிர வேறு எதுவும் சமைக்க...
நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும்...
உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.
உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.
டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது.
தமது...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அவர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் அவ்வாறு கூறினார். உலகத்துக்குத் தேவையான...
ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.
உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை...
அடிலெய்ட் நகரிலிருந்து முதல் தமிழ்ச் சமூக வானொலி!
Adelaide Based South Australia Tamil community Radio
வாகை வானொலியானது, தென் அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் நகரிலிருந்து இணைய வழியாக ஒலிபரப்பப்படும் ஓர் ஒலி ஊடகம்...
அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...
ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...