டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த...
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே...
தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...
நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...
நிதி அவசரநிலையைச் சமாளிக்க மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பணம் இல்லாமல் தவிப்பது தெரியவந்துள்ளது.
வேலை இழப்பு அல்லது நோய் காரணமாக அவர்கள் உடனடி பொருளாதார நெருக்கடியில் விழும்...
பாகிஸ்தானின் லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த ஜைன் அலி எனும் 17 வயது சிறுவனுக்கு 100 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Online PUBG விளையாட்டில் ஏற்பட்ட...